பொலிசாரென கூறி இலஞ்சம் கேட்டவர்கள் கைது!

Date:

மேற்கு மாகாண புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளாக காட்டிக்கொண்டு, மொராகஹஹேன பகுதியில் பணம் பறிக்க முயன்ற நான்கு நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் மொரகாஹேன, ஹல்மில்ல பகுதியில் சட்டவிரோத மது உற்பத்தி போன்ற உள்ள பல்வேறு மோசடிகளில் ஈடுபடுபவர்களின் வீடுகளுக்குச் சென்று பணம் கோரியதாக போலீசார் தெரிவித்தனர்.

நால்வரையும் அப்பகுதியில் வசிப்பவர்கள் சந்தேகத்தின் பேரில் மடக்கிப்பிடித்து பொலிசில் ஒப்படைத்தனர்.

spot_imgspot_img

More like this
Related

காட்டு யானை தாக்கியதில் இராணுவ சார்ஜென்ட் உயிரிழப்பு

அம்பாறை புறநகர்  பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இராணுவ வீரர் உயிரிழந்துள்ளதாக...

நீதவான் இடமாற்றங்களுடன் அரசாங்கத்திற்கு தொடர்பில்லையாம்!

நீதித்துறை அதிகாரிகளின் இடமாற்றங்கள், ஒழுங்கு நடவடிக்கை நடவடிக்கைகள் அல்லது அவர்கள் தொடர்பான...

‘போவோமா ஊர்கோலம்’: விபத்தில் 3 பேர் பலி… பயணத்தில் பதிவேற்றிய ரிக்ரொக் வீடியோ!

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வரக்காப்பொல, மாஹேன பகுதியில் நேற்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்