26.3 C
Jaffna
January 10, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

மன்னார் கடற்படை முகாமில் 248 பேருக்கு தொற்று!

மன்னார் மாவட்டத்தில் நேற்று 200 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

நாட்டில் நேற்று 1,413 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 277,519 ஆக உயர்ந்தது.

மன்னார் மாவட்டத்தில் 248 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் அங்குள்ள கடற்படை தளத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அடையாளம் காணப்பட்டவர்கள்.

கம்பஹா மாவட்டத்தில் 210 பேரும், கொழும்பு மாவட்டத்தில் இருந்து 55 பேரும்,. காலி மாவட்டத்தில் இருந்து 146 பேரும், களுத்துறை மாவட்டத்தில் இருந்து 145 பேரும், இரத்னபுரி மாவட்டத்தில் இருந்து 100 பேரும், அம்பாறை மாவட்டத்தில் இருந்து 58 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து 53 பேரும், கண்டி மாவட்டத்தில் இருந்து 51 பேரும், குருநாகல் மாவட்டத்தில் இருந்து 40 பேரும், பதுளை மாவட்டத்தில் இருந்து 33 பேரும், மாத்தறை மற்றும் மாத்தளை மாவட்டத்தில் இருந்து தலா 22 பேரும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து 20 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 19 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 15 பேரும், திருகோணமலை மற்றும் பொலன்னருவை மாவட்டத்தில் இருந்து தலா 14 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் இருந்து 13 பேரும், கேகாலை மாவட்டத்தில் இருந்து 11 பேரும், மொனராகலை மாவட்டத்தில் இருந்து 6 பேரும்,  வவுனியா மாவட்டத்தில் இருந்து 5 பேரும், புத்தளம் மாவட்டத்தில் இருந்து 2 பேரும், அனுராதபுரத்திலிருந்து ஒருவரும், வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய 9 பேரும் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பதவி விலகுவதாக அறிவித்தார் கனடா பிரதமர்: அமெரிக்காவின் புதிய மாநிலமாக இணைய ட்ரம்ப் அழைப்பு!

Pagetamil

முல்லைத்தீவில் கரையொதுங்கியவர்கள் உண்மையான அகதிகளா என ஆராய்கிறதாம் அனுர அரசு!

Pagetamil

முக்கிய தீர்மானங்கள் இல்லை… வழக்கம் போல கூடிக்கலைந்தது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி!

Pagetamil

அனுர ஜன.13- 17 வரை சீன விஜயம்!

Pagetamil

கற்பனைக் குதிரைக்கு வயது 75

Pagetamil

Leave a Comment