மன்னிப்பு வழங்கிய கொலையாளியை நேரில் சந்தித்த மஹிந்த!

Date:

ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட கொலைக்குற்றவாளியான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்தார்.

துமிந்த சில்வா தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் இந்த படத்தை பதிவிட்டுள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஜூன் 24 அன்று ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டார்.

தண்டனை பெற்ற கொலைகாரனுக்கு மன்னிப்பு வழங்க இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ எடுத்த முடிவை ஐ.நா மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் விமர்சித்தன. இது சட்டத்தின் ஆட்சியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

1 பில்லியன் டொலர் மோசடி! சில வங்கிகள் சிக்கியதாக அதிர்ச்சி தகவல்

நாட்டுக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு; சில வங்கிகளுக்கு தொடர்பு...

ஒரு குடும்பத்தின் அதிகாரத்திற்காக இராணுவம், புலனாய்வு பிரிவின் ஒரு பகுதி செயற்பட்டிருந்தால் தண்டனை வழங்க பின்நிற்கமாட்டோம்: ஜனாதிபதி

ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல்...

பெண் பிசியோதெரப்பிஸ்ட் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார்!

தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த அம்பாறை வைத்தியசாலையின் பெண் பிசியோதெரப்பிஸ்டின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்