சிலாபம் நகர சபை தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நகரசபை தலைவரும் மற்றொருவரும் நேற்று இரவு 8.30 மணியளவில் இரண்டு இளைஞர்களை தாக்கி காயப்படுத்தியதாக பொலிசார் தெரிவித்தனர். தாக்கப்பட்ட இரண்டு இளைஞர்களும் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.