சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழக சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சிவில் செயற்பட்டாளர்கள் கடத்தப்பட்டு, சிறைவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அந்த அமைப்பின் உபதலைவர் தீபன் திலீசன், சட்டவிரோத கைதுகளிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்லைன் கற்பித்தலிலிருந்து ஆசிரியர்கள் விலகி மேற்கொள்ளும் போராட்டத்திற்கு மாணவர்களும், பெற்றோரும் ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1