இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரகல கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று(11) அதிகாலை 6 மணிமுதல் இந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதேவேளை கொழும்பு மாவட்டத்தின் ஆராமய பகுதியின் 3 கிராம சேவகர் பிரிவுகளும், இரத்தினபுரி மாவட்டத்தின் ஒரு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1