நேற்று 35 கொரோனா மரணங்கள்!

Date:

நாட்டில் நேற்று (10) கொரோன தொற்றினால் 35 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், இதுவரை பதிவாக மரணங்களின் எண்ணிக்கை 3,502 ஆக உயர்ந்தது.

18 பெண்களும், 17 ஆண்களும் உயிரிழந்தனர்.

உயிரிழந்த பெண்களில் 13 பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள். 5 பேர் 30- 59 வயதிற்கு இடைப்பட்டவர்கள்.

உயிரிழந்த ஆண்களில் 12 பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள். 5 பேர் 30- 59 வயதிற்கு இடைப்பட்டவர்கள்.

spot_imgspot_img

More like this
Related

கரூரில் தவெகவின் அலட்சியத்தால் உயிரிழந்த 31 பேருக்கு அரசுப்பணி!

கரூரில் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரில் 31 பேருக்கு...

“கரூரில் களத்தில் நின்று காப்பாற்றியது யார், தனி விமானம் பிடித்து ஓடியது யார்?” – செந்தில் பாலாஜி

“திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள், அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட...

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்