இலங்கை 21ஆம் திகதி ஹஜ்ஜூ பெருநாளை கொண்டாட தீர்மானம்! By: Pagetamil Date: July 10, 2021 நாட்டின் எந்த பாகத்திலும் துல் ஹஜ் மாத தலைப்பிறை தென்படாமையினால், எதிர்வரும் 21ஆம் திகதி ஹஜ்ஜூ பெருநாளை கொண்டாட தீர்மானித்துள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleசீரற்ற வானிலையால் ஒருவர் உயிரிழப்பு: இருவர் மாயம்!Next articleஇன்று 1,548 தொற்றாளர்கள்! More like thisRelated திருடச் சென்ற வீட்டில் குறட்டை விட்டு தூங்கிய திருடன் divya divya - September 29, 2026 ரத்தனபிட்டிய பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்த திருடன் ஒருவன், உள்ளே... ஹோர்முஸைத் திறக்கும் திட்டம் குறித்து அமெரிக்காவின் பதில் செவ்வாய்க்கிழமை வரும் – ஈரான் வெளியுறவு அமைச்சர் divya divya - September 29, 2026 ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது குறித்த தெஹ்ரானின் முன்மொழிவுக்கு, அமெரிக்காவிடமிருந்து செவ்வாய்க்கிழமையன்று அதிகாரப்பூர்வமான... அரச வாகனத்தை பயன்படுத்திய வழக்கில் முன்னாள் அமைச்சர் பௌசிக்கு ரூ.66 இலட்சம் அபராதம்! divya divya - September 29, 2026 அனர்த்த முகாமைத்துவ அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், நெதர்லாந்து அரசாங்கத்தால் அனர்த்த முகாமைத்துவ... பரபரப்பான செய்திகள் திருடச் சென்ற வீட்டில் குறட்டை விட்டு தூங்கிய திருடன் ஹோர்முஸைத் திறக்கும் திட்டம் குறித்து அமெரிக்காவின் பதில் செவ்வாய்க்கிழமை வரும் – ஈரான் வெளியுறவு அமைச்சர் அரச வாகனத்தை பயன்படுத்திய வழக்கில் முன்னாள் அமைச்சர் பௌசிக்கு ரூ.66 இலட்சம் அபராதம்! மட்டக்களப்பில் பிள்ளையான் உட்பட 3 பேருக்கு தொடர்ந்து ஒக்டோபர் 13 வரை விளக்கமறியல்- பொலிஸ் பாயிஸ் தொடர்ந்து பிடிவிறாந்து 54 வயது பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு- பொலிஸார் விசாரணை