26.4 C
Jaffna
February 1, 2025
Pagetamil
இலங்கை

கேப்பாபிலவில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் போராட்டம்!

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலை சட்டமூலத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுவர்கள் முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படை தளத்தில் கட்டாயமாக  தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் மற்றும் பௌத்த துறவிகள் இருவர் உள்ளிட்டவர்கள் கேப்பாபிலவு விமானப்படைத்தளத்தின் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் இன்று தனிமை படுத்தல் மையத்திலிருந்தே கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளார்கள்.

கொத்தலாவ சட்டத்தினை உடன் கிழித்தெறி என்ற தமிழில் சிங்களமொழில் எழுதப்டப்ட வாசகங்களை தாங்கியவாறு தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து கவனயீர்ப்பினை முன்னெடுத்துள்ளார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் வாகனம் விபத்து

east tamil

குஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது

east tamil

தடாகத்தில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு

east tamil

அர்ச்சுனாவுக்கு வைக்கப்பட்ட பெரும் ஆப்பு: நேற்று நீதிமன்றத்தில் வெளிப்பட்ட தகவல்!

Pagetamil

சூப்பர் டீசலின் விலை அதிகரிப்பு

east tamil

Leave a Comment