பசிலுக்காக பதவி துறந்தவர் பிரியாவிடை பெற்றுச் சென்றார்!

Date:

பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பதற்காக தனது தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையை துறந்த ஜெயந்த கொட்டகொட, இன்று நாடாளுமன்றத்தில் தனது சகாக்களிடம் விடைபெற்றார்.

பெரமுன தரப்பினர் அவருக்கு பிரியாவிடையளித்தனர்.

அவர் அவுஸ்திரேலியாவிற்கான தூதராக நியமிக்கப்படலாமென தெரிய வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

கறுப்பு ஜீலை இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட வேண்டும்

கறுப்பு ஜீலை இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட...

மட்டக்களப்பில் பாதுகாப்பு படையினரின் பெயரை போலியாக பயன்படுத்தி கடைகளில் நூதனமாக பண மோசடி ஈடுபட்ட நபரை கைது செய்ய நடவடிக்கை

மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் உள்ள யூஸ் விற்பனை நிலையங்கள் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்