வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் கோவிட் தொற்று காரமணமாக இன்று (08) மரணமடைந்துள்ளார்.
வவுனியா வைத்தியசாலையில் கிசிக்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் அவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து குறித்த பெண் வைத்தியசாலையின் கோவிட் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
எனினும், சிகிச்சை பலனின்னி குறித்த பெண் மரணமடைந்துள்ளார். மரணமடைந்தவர் வவுனியா, மதவுவைத்தகுளம் பகுதியைச் சேர்ந்த 61 வயதுடையவராவார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1