பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் இன்று (08) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அமைச்சர்களாக பதவி பிரமாணம் செய்து கொண்டனர்.
பசில் ராஜபக்ச நிதியமைச்சராகவும், மஹிந்த ராஜபக்ச பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட அமுலாக்கல் அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1