27.4 C
Jaffna
December 22, 2024
Pagetamil
கிழக்கு

சாய்ந்தமருதில் “யாவருக்கும் மின்சாரம்” இலவச மின்சார இணைப்பு வழங்கும் நிகழ்வு!

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் சௌபாக்கியா வேலைத் திட்டத்தின் கீழ் ” யாவருக்கும் மின்சாரம் ” திட்டத்தினால் இலவச மின்சார இணைப்பு வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் செவ்வாய்க்கிழமை (06) இடம்பெற்றது.

சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக் , கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் ஏ.எம்.ஹைகல், சமுர்த்தி முகாமையாளர்களான யூ.எல். ஏ. ஜூனைதா, எஸ்.றிபாயா, ஏ.எம்.ஏ. கபூர், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல்.ஜஃபர் உள்ளிட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , கிராம உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் சமூர்த்தி மற்றும் குறைந்த வருமானம் பெறும் 163 குடும்பங்களுக்கு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் 38 லட்சம் நிதியில் இலவச மின்சாரம் வழங்கி வைக்கப்பட்டன

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விருட்சத்தின் வாசகர் வட்ட கலந்துரையாடல்

east tamil

மியான்மார் அகதிகளுக்கு ரிசார்ட் உதவி

east tamil

சிறைச்சாலை பேருந்திலிருந்து சந்தேகநபர் தப்பியோட்டம்!

Pagetamil

திருமலையில் முன்பள்ளி சிறார்களால் விழிப்புணர்வு

east tamil

கிராமசேவகர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி

Pagetamil

Leave a Comment