கோட்டா அரசில் மற்றொரு உயர்பதவியில் இராணுவ அதிகாரி!

Date:

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை காலமும் தலைவராக பணியாற்றிய வந்த கமல் ரத்வத்தையின் மரணத்தை தொடர்ந்து உருவான வெற்றிடத்திற்கு ஹத்துருசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹதுருசிங்க தனது நியமனக் கடிதத்தை  இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜெயரத்னவிடம் இன்று (08) பெற்றார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கூடுதல் பொது மேலாளர் (சர்வதேச விவகாரங்கள்) டபிள்யூ.எம்.என். வான்சேகர நியமிக்கப்படுவார்.

spot_imgspot_img

More like this
Related

2 சிப்பாய்கள் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்கா!

இஸ்லாமியக் குடியரசுடன் மீண்டும் தொடங்கிய மோதல்களுக்குப் பிறகு ஏற்பட்ட முதல் அமெரிக்க...

வருமானவரி செலுத்தாதவர்கள் மீது சட்டநடவடிக்கை

தங்கள் குறிப்பிட்ட வருமான வரி கடமைகளை வேண்டுமென்றே நிறைவேற்றத் தவறும் தனிநபர்கள்...

தமிழகத்தில் சட்டவிரோத செயற்பாட்டில் த.வெ.க பிரமுகர்கள்

அரசியல்வாதிகள் தங்களது வாகனங்களில் பதிவெண்ணுக்கு பதில் கட்சியின் பதவிப் பலகையும், கட்சிக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்