இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை காலமும் தலைவராக பணியாற்றிய வந்த கமல் ரத்வத்தையின் மரணத்தை தொடர்ந்து உருவான வெற்றிடத்திற்கு ஹத்துருசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹதுருசிங்க தனது நியமனக் கடிதத்தை இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜெயரத்னவிடம் இன்று (08) பெற்றார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கூடுதல் பொது மேலாளர் (சர்வதேச விவகாரங்கள்) டபிள்யூ.எம்.என். வான்சேகர நியமிக்கப்படுவார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1