சிறுமிடன் சிக்கிய கடற்படை வைத்தியர் இடைநிறுத்தம்!

Date:

15 வயது சிறுமி ,பணத்திற்காக இணையத்தளத்தில் விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான, இருதயநோய் நிபுணரின் சேவையை இலங்கை கடற்படை இடைநிறுத்தியுள்ளது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுஜெத்தென்ன, கடற்படை அறுவை சிகிச்சை நிபுணரின் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்ததாக கடற்படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து கடற்படை ஒரு தனி உள்ளக விசாரணையை நடத்தவுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக நேற்று கைது செய்யப்பட்ட இருதயநோய் நிபுணர் ஜூலை 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் லைக்கப்பட்டுள்ளார். அவர் 9 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்படுவார்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையின் முதல் ரோபோ அறுவை சிகிச்சை

இலங்கை தனது முதல் செயற்கை நுண்ணறிவு உதவியுடனான ரோபோ அறுவை சிகிச்சைகளை...

அதிகாரமற்று கூடும் தலைவர்கள்; உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் சாடல்

நீண்டகாலமாகப் பல்வேறு ஆட்சிகளில் அங்கம் வகித்து, அதிகாரத்தில் இருந்த அரசியல் தலைவர்கள்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்