நேற்று 38 கொரோனா மரணங்கள்!

Date:

கடந்த 24 மணி நேரத்தில் 38 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

இலங்கையின் COVID-19 தொடர்பான மரணங்களின் ண்ணிக்கை 3,351 ஆக அதிகரித்துள்ளது.

17 பெண்கள் மற்றும் 21 ஆண்கள் நேற்று மரணித்தனர்.

மரணித்த பெண்களில் 14 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். இருவர் 30 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் ஒருவர் 30 வயதுக்குக் குறைவானவர்கள்.

ஆண்களில் 15 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஐந்து பேர் 30 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்கள். ஒருவர் 30 வயதுக்குக் குறைவானவர்.

spot_imgspot_img

More like this
Related

யா/கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் பாடசாலை மைதானத்தில் நேறறு நடைபெற்றது.

நூற்றாண்டு விழாவின் பிரதான நிகழ்வாக கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட பாடசாலை பிரதான நுழைவாயில்...

களுத்துறை யில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மட்டு ஆறுமுகத்தான் குடியிருப்பைச் சேர்ந்த ஒருவர் வாழைச்சேனையில் வைத்து கைது

களுத்துறை நாகொடாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்பட்ட ஏறாவூர் ஆறுமுகத்தான்...

இந்திய ஐரெக் பயிற்சிபெற்ற இலங்கையர்கள் அமைப்பு கொழும்பில் அங்குரார்ப்பணம் !

இந்தியா வெளிவிவகார அமைச்சின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்