தனது தந்தையை தாக்கிய குற்றச்சாட்டில் புத்தளம் நகர சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
40 வயதான நகரசபை உறுப்பினர், தனது 70 வயதான தந்தையை தாக்கியதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரைத் தொடர்ந்து நகரசபை உறுப்பினர் கைது செய்யப்பட்டார்.
அவர் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்.




