இந்தியாவின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் நடித்துள்ள ப்ரண்ட்ஷிப் படத்தின் சிங்கிள் டிராக் ரிலிசாகியுள்ளது. லிரிக்கல் ஓடியோ சோங்காகா வெளியான இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆக்ஷன் கிங் அர்ஜூன் பிக்பாஸ், புகழ் லொஸ்லியா ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1