ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டால் அள்ளிச் செல்வோம்!

Date:

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்​றை நடத்த இதுவரை அனுமதிக்கப்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அதனால் பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோர் மீது பொலிஸாரினால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

‘வாயை மூடிப் பேசவும்’: தமிழரசின் சித்திரை புத்தாண்டு தீர்மானம் இதுதான்!

சித்திரை புத்தாண்டில் இருந்து இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்குள் இருக்கக் கூடிய...

மீனவரை சித்திரவதை செய்த கடற்படை மீது நடவடிக்கை இல்லையா?

கடற்படையினரால் கணவரான மீனவரை முழங்காலில் இருத்தி அடித்து சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம்...

புகையிரதம் மோதி ரஷ்ய யுவதி பலி

பெலியத்தாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த விரைவு ரயில் மோதியதில் 23...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்