உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18.45 கோடியை தாண்டியது

Date:

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,45,47,791 ஆகி இதுவரை 39,93,057 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,25,306 பேர் அதிகரித்து மொத்தம் 18,45,47,791 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,878 பேர் அதிகரித்து மொத்தம் 39,86,861 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 2,93,740 பேர் குணம் அடைந்து இதுவரை 16,88,93,910 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,16,60,824 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,164 பேர் அதிகரித்து மொத்தம் 3,45,92,372 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 38 அதிகரித்து மொத்தம் 6,21,293 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,90,96,816 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40,387 பேர் அதிகரித்து மொத்தம் 3,05,84,872 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 743 அதிகரித்து மொத்தம் 4,02,758 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,96,92,876 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,783 பேர் அதிகரித்து மொத்தம் 1,87,69,808 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 776 அதிகரித்து மொத்தம் 5,24,475 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,70,82,876 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,549 பேர் அதிகரித்து மொத்தம் 57,86,203 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 9 அதிகரித்து மொத்தம் 1,11,161 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 56,30,202 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,142 பேர் அதிகரித்து மொத்தம் 56,10,941 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 563 அதிகரித்து மொத்தம் 1,37,925 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 50,68,901 பேர் குணம் அடைந்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

‘அன்று புலிகளுடன் இணைந்தனர் ஈரோஸ்; இன்று ஈரோசுடன் இணைந்தனர் புலிகள்’: பிரபாகரன் அறிவிப்பு!

ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமார் 2500 தோழர்களுடன் சென்று தமிழ் மக்களுக்காக...

மஹிந்த மனைவிக்கு சிங்கப்பூரில் பரிசோதனையாம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ஷ, நேற்று காலை...

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஏ.ஜி.எம். ரிசாத் பொறுப்பேற்பு

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய ஏ.ஜி.எம். ரிசாத்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்