அமெரிக்க சுதந்திர தின கொண்டாட்டங்கள் தொடர்பாக அதிபர் ஜோ பைடனுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், “அமெரிக்க ஜனாதிபதிக்கும், அந்நாட்டின் மக்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவும், அமெரிக்காவும் துடிப்பான ஜனநாயக நாடுகள் ஆகும். இவை, சுதந்திரத்தையும், சுதந்திரத்தின் மதிப்புகளையும் பகிர்ந்து கொள்கின்றன. இருதரப்பு கூட்டு மூலோபாய உறவுகள், உண்மையான உலகளாவிய முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன” என பதிவிட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1