கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 45 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையின் COVID-19 காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 3,236 ஆக அதிகரித்துள்ளது.
25 பெண்கள் மற்றும் 20 ஆண்கள் உயிரிழந்துள்ளனர்.
பெண்களில் 22 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மூன்று பேர் 30 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்கள்.
ஆண்களில் 13 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஏழு பேர் 30 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்கள்.




