திருமணத்திற்கு அனுமதியில்லை: புதிய சுகாதார வழிகாட்டல்கள்!

Date:

புதிய சுகாதார வழிகாட்டுதல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டள்ளார்.

புதிய வழிகாட்டுதல்களின்படி,

மாகாணங்களிற்கிடையிலான போக்குவரத்து, எதிர்வரும் 19ஆம் திகதி வரை தொடர்ந்து தடை செய்யப்பட்டிருக்கும்.

பொதுப்போக்குவரத்து சேவைகளில் ஆசன எண்ணிக்கையில் 50 வீதமானவர்களே பயணிக்க முடியும். எனினும், மேல் மாகாணத்தில் ஆசன எண்ணிக்கையில் 30 வீதமானவர்களே பயணிக்க முடியும்.

தனியார் வாகனங்கள், வாடகை வாகனங்கள் முச்சக்கர வண்டிகளில் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்.

திருமண நிகழ்வுகளிற்கு அனுமதியில்லை. 10 பேரின் பங்கேற்புடன் பதிவு திருமணத்தை நடத்தலாம்.

உயிரிழந்தவரின் சடலம் பொறுப்பேற்கப்பட்டு 24 மணித்தியாலயத்தில் இறுதிச்சடங்கு மேற்கொள்ளப்பட வேண்டும். 15 பேர் மாத்தரமே கலந்து கொள்ளலாம்.

திரையரங்குகள், பூங்காக்கள், கடற்கரைகள், நீச்சல் தடாகங்கள், மதுபான நிலையங்கள், களியாட்ட விடுதிகள், சூதாட்ட நிலையங்கள், மசாஜ் நிலையங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.

spot_imgspot_img

More like this
Related

டிக்டொக் வீடியோக்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட ஆபத்தான மோட்டார் சைக்கிள் சாகசக்காரர்கள் நீதிமன்றில் ஆஜர்

சம்மாந்துறை நகரில் போக்குவரத்து விதிகளை மீறி, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்...

மருதமுனையில் பேருந்து – மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் உயிரிழப்பு

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை பிரதான வீதியில், பெட்ரோல் நிரப்பு நிலையத்திற்கு அருகில்...

இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ஷம்போ பக்கெட்டுகள்

கடல் மார்க்கமாக இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 5,386 ஷாம்போ பக்கெட்டுகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்