30.6 C
Jaffna
April 10, 2025
Pagetamil
உலகம்

தென் ஆப்பிரிக்காவில் கொரோனா பாதிப்பு 20 லட்சத்தைத் தாண்டியது

சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் உருவான கொரோனா வைரஸ் உருமாறி வருகிறது.தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் தென் ஆப்பிரிக்கா தற்போது 19-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பால் அங்கு பலி எண்ணிக்கை 61 ஆயிரத்து 333 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 17.73 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்

சீனப் பொருட்கள் மீது 125% வரி விதித்த ட்ரம்ப்!

Pagetamil

ஏட்டிக்குப் போட்டியாக வரி விதிப்பு: தீவிரமடையும் அமெரிக்க- சீன வர்த்தகப் போர்!

Pagetamil

இரவு விடுதி கூரை இடிந்து விழுந்து 79 பேர் பலி

Pagetamil

மிரட்டிக் கொண்டே பேச முடியாது!

Pagetamil

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து விலகுவதாக ஹங்கேரி அறிவிப்பு!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!