கோண்டாவிலில் நடத்தப்பட்ட வாள்வெட்டு வன்முறைக்கு பயன்படுத்தப்பட்ட வாள்கள் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன.
இணுவில் பகுதியிலுள்ள மயானத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவை மீட்கப்பட்டுள்ளன.
கோண்டாவில் பகுதியில் கடந்த மாதம் 30ஆம் திகதி இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் 8 பேர் காயமடைந்தனர். ஒரு இளைஞனின் கை துண்டாடப்பட்டு, மீள பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தாக்குதலை நடத்திய ரௌடிகள் தலைமறைவாகியுள்ள நிலையில், இன்று காலை ஆயுதங்கள் மீட்கப்பட்டன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1