24.6 C
Jaffna
January 9, 2025
Pagetamil
இலங்கை கிழக்கு

முச்சக்கரவண்டி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி விபத்து!

வீதியில் பயணம் செய்த முச்சக்கரவண்டி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று(1) அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதி காரைதீவு பொது சந்தைக்கு முன்பாக வேகக்கட்டுப்பாட்டை கட்டுப்படுத்த முடியாமல் முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி வயல் காணிக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தொடரும் திருகோணமலை நகரை தூய்மைப்படுத்தும் சிறப்பு வேலைத்திட்டம்

east tamil

சீனாவில் பரவும் புதிய வைரஸ் இலங்கைக்கு புதியதல்ல!

Pagetamil

பேஸ்புக்கில் பியரை விளம்பரப்படுத்தியவருக்கு ரூ.25,000 அபராதம்!

Pagetamil

வில்பத்து கடற்கரையில் கரை ஒதுங்கிய 11 டொல்பின்கள்: மர்மம் தீராது, விசாரணை தீவிரம்

east tamil

100,000 சட்டவிரோத குடியேற்றவாசிகள் இலங்கைக்குள் நுழையவுள்ளனர்: ஜேவிபி சொல்லும் கதை!

Pagetamil

Leave a Comment