மரணதண்டனை கைதிகளின் போராட்டம் தொடர்கிறது!

Date:

வெலிக்கடை மற்றும் மகர சிறைகளில் மரண தண்டனை கைதிகள் தொடங்கிய உண்ணாவிரதம் தொடர்கிறது.

சுமார் 175 கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாகைள் திணைக்கள பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

தங்கள் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு அவர்கள் கோருகின்றனர்.

சிறைகள் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) வி.ஆர்.சில்வா நேற்று போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடினார்.

அதன்படி, செயலாளர் சில்வா இந்த விஷயத்தில் தலையிடுவதாக உறுதியளித்தார்.

இதற்கிடையில், வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் குழு சிறை கூரையின் மேல் இரண்டு நாட்கள் ஆர்ப்பாட்டத்தை நேற்று நிறுத்திக் கொண்டார்..

spot_imgspot_img

More like this
Related

விசாரணை நாட்களில் நீதிமன்றம் வந்து விட்டு, ஏனைய நாட்களில் ஊர் சுற்றலாம்: நாமலை கலாய்த்த அமைச்சர்!

எதிர்க்கட்சி அரசியல்வாதியான நாமல் ராஜபக்ச, திட்டமிடப்பட்ட திகதிகளில் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும்...

இலங்கையில் 25% தனியார் பேருந்துகள் மண்ணெண்ணெயிலேயே இயங்குகின்றன!

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெமுனு விஜேரத்ன, நாட்டின்...

அமெரிக்கா- ஈரான் ஒப்பந்தத்தின் 14 அம்ச உள்ளடக்கம் இதுதான்!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படும் 14 அம்ச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்