சீரியலில் நடிக்கும் தொகுப்பாளினி டிடியின் அக்கா பிரியதர்ஷினி!

Date:

விஜய் டிவியின் தொகுப்பாளினிகளில் ஒருவர் டிடி. இவர் 20 வருடத்திற்கு மேலாக இதே தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக கலக்கி வருகிறார்.

இவரது நிகழ்ச்சி என்றாலே அது ஹிட் தான். இவரது அக்கா பிரியதர்ஷினியும் நிறைய நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கியுள்ளார், சில சீரியல்களில் நடித்திருக்கிறார்.

தற்போது பிரியதர்ஷினி நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் சீரியல்களில் நடிக்க தொடங்கியுள்ளார். சன் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாக இருக்கும் சிங்கப்பெண்ணே சீரியலில் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த சீரியலுக்கான படப்பிடிப்பு ஏற்கெனவே தொடங்கப்பட்டு வேகமாக நடந்து வருகிறது.

சீரியலில் நடிக்க கமிட்டான தொகுப்பாளினி டிடியின் அக்கா பிரியதர்ஷினி- எந்த  தொடர், டிவி தெரியுமா? - சினிஉலகம்

spot_imgspot_img

More like this
Related

மதுபானசாலைகளற்ற வலி வடக்கில் மதுபானசாலைக்கு அனுமதியா?” — வீதியில் இறங்கிய மக்கள்

மதுபானசாலைகளற்ற பிரதேசமாக காணப்படும் வலி வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதற்கு...

“திலீபன் சிலை எங்கே?” — யாழ் மாநகர சபை அமர்வில் வெடித்த கடும் வாக்குவாதம்!

தியாக தீபம் திலீபனின் பிரதான நினைவுத் தூபியில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் சிலை...

சவுதி விமான நிலைய தாக்குதல்களில் 3 பேர் பலி

சவூதி அரேபியாவின் ரியாத் மற்றும் அப்கா ஆகிய இடங்களில் உள்ள விமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்