இரணைத்தீவில் வசிக்கின்ற மக்களுக்கு உலருணவு வழங்கி வைக்கப்பட்டது!

Date:

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தீவுகளில் ஒன்றான
இரணைத்தீவில் குடியேறி வசித்து வருகின்ற மக்களுக்கும், இரணைமாதாநகரில்
தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுமான 100 குடும்ங்களுக்கு கொவிட் 19
நிவாரணத் திட்டத்தின் கீழ் உலருணவுப் பொருட்கள் வழங்கி
வைக்கப்பட்டுள்ளன.

நேற்றைய(25) தினம் கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் தலைவரும் யாழ் போதனா
வைத்தியசாலையின் பணிப்பாளருமான மருத்துவர் த. சத்தியமூர்த்தி அவர்களின்
ஒழுங்குப்படுத்தலில் அவுஸ்ரேலிய மருத்துவ நலச் சங்கம் ( AMAF) நிதி
பங்களிப்பில் கல்வி வளர்ச்சி அறக்கட்டளை, கிளிநொச்சி நகர றோட்டறிக் கழகம்
இணைந்து 100 குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்களை வழங்கி
வைத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

பலாலியில் 17ஆவது வாரமாகத் தொடரும் காணி விடுவிப்புப் போராட்டம்

பலாலி மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்...

இலங்கைக் கடற்பரப்பில் தவிக்கும் ஈரானியக் கப்பல்களுக்கு உடனடியாக நேசக்கரம் நீட்டுக!

வளைகுடா நாடுகளில் நிலவும் தொடர்ச்சியான அதிகாரப் போராட்டங்கள் மற்றும் மோதல் நிலைகள்...

களுத்துறை நாகொடை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் வாழைச்சேனையில் கைது!

களுத்துறை நாகொடை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்