ஒன்றாக பிறந்த 3 சகோதரிகள் ஒன்றாகவே கர்ப்பமாகினர்!

Date:

நான்கு நிமிட இடைவெளியில் பிறந்த மூன்று சகோதரிகள் ஒரே சமயத்தில் கர்ப்பமாக உள்ளனர். மூவரும் நெருக்கமான கால இடைவெளியில் குழந்தைகளை பிரசவிக்கவுள்ளனர்.

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலஸின் ஒரேஞ்ச் பகுதியை சேர்ந்த சகோதரிகளே, இந்த நெருக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஜினா, நினா மற்றும் விக்டோரியா ஆகியோரே அடுத்தடுத்த மாதங்களில் குழந்தை பிரசவிக்கவுள்ளனர்.

35 வயதான சகோதரிகள் ஜூலை, ஓகஸ்ட் மற்றும் நவம்பர் மாதங்களில் குழந்தை பிரசவிக்கவுள்ளனர்.

மூவரும் திட்டமிட்டு ஒரே சமயத்தில் கர்ப்பமாகவில்லை, இது எதிர்பாராத நிகழ்வு என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மூவரும் ஒரேவிதமாக ஆடைகளை அணிந்தே வீட்டை விட்டு வெளியில் செல்கிறார்கள்.

 

spot_imgspot_img

More like this
Related

ஊழல் பெருச்சாளிகளின் மேடையில் புலிகளின் பரப்புரை: சிஐடியில் முறைப்பாடு!

அனுராதபுரத்தில் நடைபெற்ற 'ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன' (SLPP) பேரணியில், தமிழீழ விடுதலைப்...

எம்.பி. பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஸித் இராஜினாமா! கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட பதவியை மீண்டும் கட்சியிடம் ஒப்படைத்தார்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட தேசியப் பட்டியல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்