பசிலுக்காக பதவி துறப்பதை மறுத்த தேசியப்பட்டில் எம்.பி!

Date:

பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பதற்கு வழியேற்படுத்த, பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தனது பதவியை துறக்கவுள்ளதாக வெளியான செய்திகளை  அவர் மறுத்துள்ளார்.

இந்த விஷயத்தில் ஒரு முன்மொழிவு முன்வைக்கப்படவில்லை, இது தொடர்பாக விவாதங்களும் நடைபெறவில்லை என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிலிருந்து நேற்று நாடு திரும்பிய பசில் ராஜபக்ஷ, ஜூலை 6 ஆம் திகதி தேசிய பட்டியல் எம்.பியாக சத்தியப்பிரமாணம் செய்ய தயாராகி வருவதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பின்னர் பசில், பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்பார் என்றும் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருடன் அன்வர் எம். முஸ்தபா சந்திப்பு: கிழக்கின் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடல்

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் டாக்டர் நய்யார் நசீர்...

காரைதீவு பிரதேச சபையின் “உள்ளூராட்சி வாரம் – 2026” நிகழ்வு ஆரம்பம்

அம்பாறை மாவட்டம், காரைதீவு பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “உள்ளூராட்சி வாரம்...

மாவடிப்பள்ளி ஆற்றில் கரை ஒதுங்கிய இனந் தெரியாத ஆண் சடலம்

அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்