வடக்கில் நேற்று 2 கொரோனா மரணங்கள்

Date:

வட மாகாணத்தில் நேற்று இரண்டு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 77 வயது முதியவர் ஒருவர் கொவிட் தொற்று நோயால் நேற்று மரணித்தார்..

தென்பகுதியைசேர்ந்த குறித்த முதியவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டநிலையில் வவுனியா மூன்றுமுறிப்பில் அமைந்துள்ள கொரோனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு திடீர் சுகவீனம் ஏற்ப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் நேற்று முன்தினம்
அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று அதிகாலை மரணித்தார்.

யாழ்ப்பாணம், நாவாந்துறையை சேர்ந்த ஒருவரும் நேற்று யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

spot_imgspot_img

More like this
Related

நெல் வயலில் விழுந்து உயிருக்குப் போராடும் 15 வயது காட்டு யானை

கிழக்கு வனவிலங்கு மண்டலம்  அம்பாறை வனவிலங்கு அலுவலகத்தின் கீழ் உள்ள வளத்தாப்பிட்டி...

உணவக உரிமையாளர் மரண வழக்கு: கைதான மாடல் ஷ்ரத்தா உள்ளிட்ட 3 பேர் கைது

உத்தர பிரதேச மாநிலம் லக்​னோ​வில் உணவக உரிமையாளர் சிவா சர்மா (28)...

இன்ஸ்டாகிராம் பிரபலத்துடன் பேசிய பெண்ணுக்கு அவமரியாதை

காரைக்குடியில் தனது கணவரான இன்ஸ்டாகிராமில் பிரபலமானவருடன் பேசிய இளம்பெண் மீது சாணியை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்