Pagetamil
இலங்கை

முள்ளி சேதன பசளை உற்பத்தி நிலையம் திறப்பு விழா: நாமல் வருகிறார்!

வடமராட்சி, முள்ளி பகுதியில் அமைக்கப்பட்ட சேதன பசளை தொழிற்சாலை வரும் ஞாயிற்றுக்கிழமை (27) திறந்து வைக்கப்படவுள்ளது.

அமைச்சர் நாமல் ராஜபக்ச இந்த நிலையத்தை திறந்து வைப்பார்.

கரவெட்டி பிரதேசசபைக்குட்பட்ட முள்ளி பகுதியில், சேதன குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை ஜெய்க்கா நிறுவனத்தின் உதவியுடன் கடந்த நல்லாட்சி காலத்தில் அமைக்கப்பட தொடங்கியது.

அதன் கட்டுமான பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை திறப்பு விழா இடம்பெறுகிறது. கரவெட்டி பிரதேசசபை தவிசாளர் த.ஐங்கரன் தலைமையில் நிகழ்வு நடைபெறும்.

வடமராட்சி மற்றும் தென்மராட்சி, வலிகாமம் கிழக்கு பகுதிகளில் சேரும் சேதன பசளைகளை இயற்சை பசளையாக மாற்றப்படவுள்ளது.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வவுனியா விபத்தில் யாழ் இளைஞர் பலி

Pagetamil

முன்னாள் சிப்பாய் குடும்பத்துடன் உண்ணாவிரதம்!

Pagetamil

எரிந்த வண்டியிலிருந்தது கோடீஸ்வர வர்த்தகரின் சடலமா?

Pagetamil

மஹிந்த மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் முயற்சியா?; புதிதுபுதிதாக கதைவிடும் ராஜபக்ச குழு: அரசாங்கம் விளக்கம்!

Pagetamil

ஊடகவியலாளரை கடத்த முயற்சி!

east tamil

Leave a Comment