இன்றிரவு மீளவும் பயணக்கட்டுப்பாடு!

Date:

திங்கட்கிழமை முதல் மூன்று நாட்கள் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் பயணக் கட்டுப்பாடுகள் இன்று இரவு மீண்டும் நடைமுறைக்கு வரும்.

அதன்படி, இன்று இரவு 10 மணி முதல் ஜூன் 25 வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி வரை பயணக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும்.

மே 21 ஆம் தேதி விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள்ஜூன் 21ஆம் திகதி திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு நீக்கப்பட்டன.

இருப்பினும், பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதிலும், மாகாணங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

அம்பாறை மாவட்டப் பொலிஸாரின் ஏற்பாட்டில் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் தீபாவளி விசேட பூஜை வழிபாடு

தீபாவளித் திருநாளை முன்னிட்டு அம்பாறை மாவட்டப் பொலிஸாரின் ஏற்பாட்டில் விசேட பூஜை...

ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பு மிக குறைவு: ட்ரம்ப்

ஈரானுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில்,...

விளக்கமறியலில் உள்ள பெண் பொலிஸ் அதிகாரியை பணியிடை நீக்க நடவடிக்கை

மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களுக்குப் பொறுப்பான காவல்துறை பிரதி பொலிஸ்மா அதிபர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்