நேற்று 2,093 பேருக்கு தொற்று!

Date:

நாட்டில் நேற்று 2,093 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை  243,913 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 2,071 நபர்கள் புத்தாண்டு கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.  வெளிநாட்டிலிருந்து வந்த 22 நபர்களும் தொற்றிற்குள்ளாகினர்.

கடந்த 24 மணி நேரத்தில் 2,009 COVID-19 நோயாளிகள் குணமடைந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 209,296 ஆக அதிகரித்தது.

spot_imgspot_img

More like this
Related

லண்டனில் திலீபன் நினைவேந்தல்: 12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பம்

12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டத்தின் முதல் நாள் நிகழ்வு லண்டனில்...

அர்ச்சுனாவின் கூட்டாளிக்கு வந்த சந்தேகம்

எதிர்க்கட்சித் தரப்பில் உள்ளவர்கள் பிணையில் இருப்பவர்கள் அல்லது சந்தேகத்திற்குரியவர்கள் என்று அரசாங்கம்...

அர்ச்சுனாவின் பைத்தியக்காரத்தனமான உளறலை விசாரிக்கிறது பொலிஸ்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற இலங்கை பொதுஜன பெரமுனவின் கூட்டுப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய யாழ்ப்பாண...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்