Beast செகண்ட் லுக்!

Date:

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பீஸ்ட் மூவியின் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டு ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் விஜயின் பிறந்த நாளான இன்று செகண்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டது சன் பிக்சர்ஸ்.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, யோகி பாபு இன்னும் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு முடிந்தபின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இரண்டாவது போஸ்டரில் தளபதி விஜய் சிகரெட்டுடன் போஸ் கொடுத்திருக்கிறார் என்று ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. அனால், அனல் பறக்க கையில் துப்பாக்கியுடன் இருக்கும் விஜய் வாயில் வைத்திருப்பது சிகரெட் இல்ல புல்லட் என்பது கூர்ந்து பார்த்தாலே தெரியும்.

spot_imgspot_img

More like this
Related

‘அன்று புலிகளுடன் இணைந்தனர் ஈரோஸ்; இன்று ஈரோசுடன் இணைந்தனர் புலிகள்’: பிரபாகரன் அறிவிப்பு!

ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமார் 2500 தோழர்களுடன் சென்று தமிழ் மக்களுக்காக...

மஹிந்த மனைவிக்கு சிங்கப்பூரில் பரிசோதனையாம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ஷ, நேற்று காலை...

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஏ.ஜி.எம். ரிசாத் பொறுப்பேற்பு

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய ஏ.ஜி.எம். ரிசாத்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்