15 வயது மகளுடன், கணவன்-மனைவியாக வாழ்ந்து கர்ப்பிணியாக்கிய தந்தை கைது!

Date:

பெற்ற மகளுடன் குடும்பம் நடத்தி, கரப்பவதியாக்கிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி, ரத்கம பகுதியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது.

15 வயதான மணைவி, 4 மாத கர்ப்பிணியாக பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளார்.

மீனவராக 44 வயதான 4 பிள்ளைகளின் தந்தையான நபர் தனது மனைவியை விட்டு பிரிந்து வாழ்கிறார். சிறிய குடிசை அமைத்து தனித்து வாழ்ந்து வரும் அவர், கடந்த ஒன்றரை வருடங்களாக தனது மகளையும் குடிசைக்கு அழைத்து சென்று கணவன்- மனைவியாக வாழ்ந்து வந்துள்ளார்.

அவரது மனைவி மறுமணம் செய்து கொண்டு விட்டார்.

சிறுமியின் தாயார் பொலிசாருக்கு அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிசார், சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

“இந்தியாவின் உண்மையான முதலாளி அம்பானியா?” – எலான் மஸ்க் கேள்வி

இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவையைத் தொடங்குவதில் தொடரும் தாமதம் காரணமாக,...

தவெக வசமானது தாராபுரம் தொகுதி; மதுராந்தகத்திலும் வெற்றி முகம் | இடைத்தேர்தல் முடிவுகள்

தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத்...

தமிழ் வம்சாவளி சட்ட நிபுணர் நவநீதம்பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

சர்வதேச சட்டம், மனித உரிமைகள் மற்றும் அமைதியை மேம்படுத்தும் பணிகளுக்காக, தமிழ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்