உள்ளூர் சந்தையில் அரிசியின் அசாதாரண விலை உயர்வை எதிர்கொள்வதற்காக 100,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவில் முன்மொழியப்பட்ட யோசனைகே இவ்வாறு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1