உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,95,34,500 ஆகி இதுவரை 38,88,352 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,76,411 பேர் அதிகரித்து மொத்தம் 17,95,34,500 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,811 பேர் அதிகரித்து மொத்தம் 38,88,352 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 3,25,312 பேர் குணம் அடைந்து இதுவரை 16,41,62,278 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,14,83,731 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,306 பேர் அதிகரித்து மொத்தம் 3,44,19,934 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 211 அதிகரித்து மொத்தம் 6,17,461 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,87,67,507 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39,096 பேர் அதிகரித்து மொத்தம் 2,99,73,457 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 846 அதிகரித்து மொத்தம் 3,89,268 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,89,13,191 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41,878 பேர் அதிகரித்து மொத்தம் 1,79,69,806 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 899 அதிகரித்து மொத்தம் 5,02,817 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,62,20,238 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 487 பேர் அதிகரித்து மொத்தம் 57,57,798 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 40 அதிகரித்து மொத்தம் 1,10,778பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 55,66,434 பேர் குணம் அடைந்துள்ளனர்.
துருக்கியில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,294 பேர் அதிகரித்து மொத்தம் 53,75,593 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 51 அதிகரித்து மொத்தம் 49,236 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 52,37,731 பேர் குணம் அடைந்துள்ளனர்.