26 C
Jaffna
December 16, 2024
Pagetamil
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: இந்திய மகளிர் ஹொக்கி அணி அறிவிப்பு!

டோக்கியாவில் அடுத்த மாதம் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய மகளிர் ஹொக்கி அணியின் வீராங்கனைகள் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜப்பானின் டோக்கியோவில் அடுத்த மாதம் 32வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெற உள்ளன. இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய மகளிர் ஹொக்கி அணியின் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் புதிதாக 8 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். கேப்டனாக ராணி ராம்பால் நியமிக்கப்பட்டுள்ளார். வீராங்கனைகள் பெயர்ப் பட்டியல் விவரம் இதோ,

கப்டன் – ராணி ரம்பால், சவிதா, நிஷா, நேகா, சுஷிலா, நன்ஜோத் கவுர், சலிமா, நவ்னீத், வந்தனா, லால்ரெம்சியாமி, சர்மிளா, தேவி, கட்டாரியா ஆகிய வீராங்கனைகள் விளையாட உள்ளனர்.

ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் ஹொக்கி அணி பங்கேற்பது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்னர், 1980ஆம் ஆண்டு மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் இந்திய மகளிர் அணி ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வழக்கமான ஃபோர்முக்கு திரும்பியது இலங்கை: வெறும் 42 ஓட்டங்களில் சுருண்டது!

Pagetamil

“ஒரு நல்ல மனிதனாக நினைவில் நிற்க விரும்புகிறேன்”: டென்னிஸில் இருந்து ஓய்வை அறிவித்த ரஃபேல் நடால் நெகிழ்ச்சி!

Pagetamil

‘விடை பெறுகிறேன்!’ – ஓய்வை அறிவித்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டிம் சௌத்தி

Pagetamil

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அல்ஜீரியாவின் இமானே கெலிஃப் ஆண்: மருத்துவ அறிக்கையில் உறுதி

Pagetamil

ஐபிஎல் 2025: தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல்!

Pagetamil

Leave a Comment