ரஷ்ய அதிபருக்கு அமெரிக்க அதிபர் கொடுத்த சிறப்பு பரிசு!

Date:

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொடுத்த ஸ்பெஷல் பரிசு.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்தது மிக முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், புதினுக்கு ஜோ பைடன் பரிசு ஒன்றை வழங்கியுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள தகவலின்படி, 23 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட ரேண்டால்ப் ஏவியேட்டர் கிளாஸை விளாதிமிர் புதினுக்கு ஜோ பைடன் பரிசாக வழங்கியுள்ளதாக தெரிகிறது.

Randolph Aviator Glass

இந்த கிளாஸின் விலை 299 டாலர் என ரேண்டால்ப் நிறுவனத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பதிவில், “சொந்த ஸ்டைலில் ஏவியேட்டர் கிளாஸ் அணிந்துகொள்வது ஜோ பைடனுக்கு மிகவும் பிடிக்கும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளாஸின் வலப்பக்க லென்ஸில் ஜோ பைடனின் கையெழுத்து பதிக்கப்பட்டுள்ளது. ரேண்டால்ப் நிறுவனத்தின் தயாரிப்புகளில் இந்த ஏவியேட்டர் கிளாஸ் மிகவும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள்: முதல்வர் ஸ்டாலின் அனுப்பி வைத்தார்

டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு தமிழகத்தில் இருந்து 950...

வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

வட மாகாணத்தில் நிலவிய சீரற்ற காலநிலையால், பாதிக்கப்பட்ட கால்நடைகள் தொடர்பான விவரங்களைப்...

புதுக்குடியிருப்பு இளைஞனின் மரணத்துக்கு காரணம் கசிப்பா… அடியா?; சகோதரி சொன்னது உண்மையா?: பொலிசில் முறைப்பாடு!

சிறைச்சாலை திணைக்களம் தொடர்பில் அவதூறு ஏற்படுத்தி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார் என...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்