மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் பயணக்கட்டுப்பாடுகளை மீறி வீதிகளில் நடமாடியவர்களை, தலைக்கு மேலே கைகளை உயர்த்தியவாறு வீதியில் முழங்காலில் இருக்க வைத்து இராணுவத்தினர் தண்டனை வழங்கியதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன.
நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில் ஏறாவூர் மிச்நகர் பகுதியில் வீதிகளில் நடமாடியவர்களை இராணுவத்தினர் பிடித்து அவர்களை, தலைக்கு மேலே கைகளை தூக்கியவாறு முழங்காலில் இருக்க வைத்து தண்டனை வழங்கியுள்ளனர்.
இராணுவத்தினரின் இத்தகைய செயற்பாட்டிற்கு சமூக ஊடகங்களில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.



What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1
1