யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் தவறி விழுந்து உயிரிழந்த கட்டட தொழிலாளிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அச்சுவேலி பகுதியில் நேற்று முன்தினம் வீட்டு நிர்மாண பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்திருந்தார். நாயன்மார்கட்டை சேர்ந்த நவரத்தினம் அன்ரன் ஜெயராஜா (36) என்பவரே உயிரிழந்திருந்தார்.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1