இலங்கையில் கொரோனா தொற்றினால் அதிக ஆபத்துள்ள பகுதிகள் குறித்த விவரங்களை சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ளது.
தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைின் விபரம் உள்ளிட்ட காரணங்களின் அடிப்படையில்அபாயமுள்ள பகுதிகள் தீர்மானிக்கப்ட்டுள்ளது.
ஜூன் 6ஆம் திகதி வரையான அடிப்படைகளில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1