உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,87,566 பேர் அதிகரித்து மொத்தம் 17,77,87,045 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 9,110 பேர் அதிகரித்து மொத்தம் 38,48,158 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 4,52,797 பெர் குணம் அடைந்து இதுவரை 16,22,84,579 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,16,54,308 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,803 பேர் அதிகரித்து மொத்தம் 3,43,65,728 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 428 அதிகரித்து மொத்தம் 6,16,144 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,86,15,959 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67,294 பேர் அதிகரித்து மொத்தம் 2,96,99,555 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,411 அதிகரித்து மொத்தம் 3,81,931 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,84,84,544 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 85,861 பேர் அதிகரித்து மொத்தம் 1,76,29,714 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,673 அதிகரித்து மொத்தம் 4,93,837 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,60,30,601 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,058 பேர் அதிகரித்து மொத்தம் 57,47,647 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 44 அதிகரித்து மொத்தம் 1,10,578 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 55,25,095 பேர் குணம் அடைந்துள்ளனர்.
துருக்கியில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,221 பேர் அதிகரித்து மொத்தம் 53,48,249 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 71 அதிகரித்து மொத்தம் 48,950 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 52,15,654 பேர் குணம் அடைந்துள்ளனர்.