சினிமாவில் புதிய படைப்பை உருவாக்க முயற்சிக்கும் வாரிசுகள்!

Date:

நடிகர் விக்ரமின் மகன் த்ருவ் விக்ரம் , இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன், நடிகர் விஜய்யின் மகன் ஜாசன் சஞ்சய்,ஆகியோர் மிகவும் நெருக்கமான நண்பர்கள்.

கொரோனா ஊரடங்கு காலத்திலும் நட்புக்கு இடைவெளி விழுந்துவிடக் கூடாது என ‘ஜூம்’ உள்ளிட்ட தளங்கள் மூலமாக வாரம் 2 முறை ஆன்லைனில் சந்தித்து பேசி வருகின்றனர்.மிக விரைவில் இவர்களது கூட்டணியில் புதிய படைப்பு ஒன்றை உருவாக்கவும் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

அனோஜனின் உயிரைக் காக்கப் பொதுமன்னிப்பு வழங்குங்கள்- சிவசரி பத்மநிலோஜன் குருக்கள் உருக்கமான வேண்டுகோள்

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண...

விபத்தில் பின்னாலிருந்த காதலி மரணம்: காதலன் எடுத்த விபரீத முடிவு!

பாடசாலைப் பருவத்திலிருந்தே காதலித்து வந்த இளம் பெண் ஒருவர், தனது காதலனுடன்...

ஷிராந்தி இன்று தேசிய கண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஷிராந்தி ராஜபக்ஷவை, கொழும்பு தேசிய கண் மருத்துவமனையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்