உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.67 கோடியை தாண்டியது!

Date:

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,67,01,356 ஆகி இதுவரை 38,10,062 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,93,941 பேர் அதிகரித்து மொத்தம் 17,67,01,356 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 8,437 பேர் அதிகரித்து மொத்தம் 38,18,937 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 16,07,31,945 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,21,50,474 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,220 பேர் அதிகரித்து மொத்தம் 3,43,21,093 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 100 அதிகரித்து மொத்தம் 6,15,053 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,84,00,132 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67,290 பேர் அதிகரித்து மொத்தம் 2,95,06,328 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,819 அதிகரித்து மொத்தம் 3,74,226 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,81,46,378 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36,998 பேர் அதிகரித்து மொத்தம் 1,74,13,996 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,118 அதிகரித்து மொத்தம் 4,87,476 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,57,94,548 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,855 பேர் அதிகரித்து மொத்தம் 57,40,665 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 13 அதிகரித்து மொத்தம் 1,10,420 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 54,95,488 பேர் குணம் அடைந்துள்ளனர்.

துருக்கியில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,012 பேர் அதிகரித்து மொத்தம் 53,30,447 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 53 அதிகரித்து மொத்தம் 48,721 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 52,02,251 பேர் குணம் அடைந்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

விசாரணை நாட்களில் நீதிமன்றம் வந்து விட்டு, ஏனைய நாட்களில் ஊர் சுற்றலாம்: நாமலை கலாய்த்த அமைச்சர்!

எதிர்க்கட்சி அரசியல்வாதியான நாமல் ராஜபக்ச, திட்டமிடப்பட்ட திகதிகளில் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும்...

இலங்கையில் 25% தனியார் பேருந்துகள் மண்ணெண்ணெயிலேயே இயங்குகின்றன!

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெமுனு விஜேரத்ன, நாட்டின்...

அமெரிக்கா- ஈரான் ஒப்பந்தத்தின் 14 அம்ச உள்ளடக்கம் இதுதான்!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படும் 14 அம்ச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்