பயண கட்டுப்பாட்டில் சூதாட்டம்: 415,000 ரூபா பணத்துடன் 14 பேர் கிளிநொச்சியில் கைது!

Date:

கிளிநொச்சி மருதநகர் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 14 பேர் பொலிஸாரிடம் சிக்கிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 04 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாவும் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இதேவேளை குறித்த நபர்களுக்கு எதிராக பயணக்கட்டுப்பாட்டினை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டிலும் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கல்லடி பாலத்தில் விபரீத முடிவெடுத்த நபர்

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் ஆடைகளை களைந்து தன்னுடைய கழுத்தை தானே பிளோற்றினால்...

ஈரான தலைவரின் உடல் அடக்கம்

ஈரானின் கொல்லப்பட்ட உச்ச தலைவர் அலி கமெனி, நாட்டின் புனிதமான வழிபாட்டுத்...

கொழும்பு- யாழ் இரயிலில் அதிகவிலையில் குடிநீர் போத்தல் விற்பனை

குறிக்கப்பட்ட சில்லறை விலையை விட அதிக விலையில் போத்தல் குடிநீர் விற்கப்படுவதைக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்