சின்னத்திரை

தன்னை ட்ரோல் செய்பவர்களுக்கு பதிலடி கொடுத்த அர்ச்சனாவின் மகள்!

பிக் பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் அர்ச்சனா. அவர் 10 நாட்கள் கழித்து வைல்டு கார்டு எண்ட்ரியாக வீட்டுக்குள் நுழைந்தாலும், முக்கிய போட்டியாளராக அவர் மாறினார். இருப்பினும் அவர் அங்கு கேங் சேர்த்து கொண்டு குரூப்பிஸம் செய்கிறார் என கடும் விமர்சனம் வைக்கப்பட்டது. அதனாலேயே சமூக வலைத்தளங்களில் அர்ச்சனா பற்றிய ட்ரோல்கள் அதிகம் வந்தன.

அர்ச்சனா மட்டுமின்றி அவரது மகள் ஸாராவையும் சேர்த்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். ஸாரா வயதுக்கு மீறிய வகையில் பேசுகிறார், இந்த வயதிலேயே இவ்ளோ attitudeஆ எனவும் விமர்சித்து வருகின்றனர்.

அப்படி பதிவிட்ட ஒருவருக்கு தற்போது பதிலடி கொடுத்து இருக்கிறார் ஸாரா. ‘என்னை பார்க்காமல், என்னிடம் பேசாமல் இப்படி ஒரு குற்றச்சாட்டை என் மீது வைத்தால் என்ன சொல்வது என தெரியவில்லை. டேக் கேர்’ என குறிப்பிட்டு உள்ளார்.

“நீங்க சீன் போடுறீங்கனு சொல்றாங்களே உன்மையா, ஓவர் மெச்சுர்டு என காட்ட..” என மற்றொருவ்ர் கேட்ட நிலையில் ‘என்னால முடியல சார், விட்ருங்க’ என பதில் அளித்து உள்ளார்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சின்னத்திரை நடிகை திவ்யாவை கொடுமைப்படுத்திய வழக்கு: நடிகர் அர்ணவ் மனு தள்ளுபடி

Pagetamil

கணவரை ஆள் வைத்து அடித்த சின்னத்திரை நடிகை கைது!

Pagetamil

நடிகை லாவண்யா திருமணம்

Pagetamil

“இப்போதும் அந்தப் பொண்ணு கூடத்தான் சுத்திகிட்டிருக்கார்“: அர்னவ் மனைவி திவ்யா வேதனை

Pagetamil

23 வயது மலேசியப் பெண்ணை இரண்டாம் திருமணம் செய்த 56 வயது தமிழ் சீரியல் நடிகர்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!